வறுமை

எதிர் வீட்டு ஜன்னலில் எத்தனையோ சட்டைகள்

என் சட்டையில் எத்தனையோ ஜன்னல்கள்.

எழுதியவர் : திலீப் குமார் (8-Jul-11, 10:32 am)
சேர்த்தது : Nila Rasigan
Tanglish : varumai
பார்வை : 352

மேலே