"எறும்பு.."

எதற்காக கடிக்கிறாய்

என்னை பார்க்கும்போதெல்லாம்,

உன்னைப்போல் உழைக்கவேண்டும்

கடினமாய் என்றோ!!!

எழுதியவர் : பிரிட்டோ ஆ (7-Jul-11, 8:07 pm)
பார்வை : 1157

மேலே