யோசி

யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும்!
யோசித்து நீ செய்யும் ஒவ்வொரு செயலும் பிறரை யோசிக்க வைக்கும்!

எழுதியவர் : யாசர் அரபாத் (7-Jul-11, 7:26 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : yosi
பார்வை : 521

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே