மனிதம்
மனிதம்
விலங்குகளுக்கு கூட
கருணை காட்டுகிறது !
காக்கைக்கும் குருவிக்கும்
கூட கருணை காட்ட
ப்ளூ கிராஸ் !
மனிதா,
மனநலம் இல்லாதவன்
மண்ணில் வாழ இடமில்லை !
விலங்குகளை விட்டு விட்டு
இவர்களின் பின்னல் தான்
ஏகப்பட்ட கூடம் !
துரத்துவதற்கு !