கலியுகத்தில்

தேடப்படும் வார்த்தை
"மன்னிப்பு"!

துளைந்துபோனவர்கள்
"நல்லவர்கள் "!

நம்ப முடியாதது
"நீதி"!

தேவைபடாத பலர்
"முதியோர் "!

விளையாட்டு பொருள்
"சட்டம் "!

வெறுக்கப்படும் விஷயம்
"அறிவுரை "!

மறைக்கப்பட்ட விஷயம்
"மனிதநேயம் "!

வேகமாக மறைவது
"பொறுமை "!

இப்படிக்கு கலியுகம் !





எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-11, 2:14 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 320

மேலே