வாய்ப்பு

வாசக் கதவு
மூடி விட்டது

வாழ்க்கை
இருன்டு விட்டது

என்று இருட்டில்
அமர்ந்து விடாமல்

யோசித்தோம்..,

வாய்ப்பு கைய்யில்

"கத்தியை"
கொடுத்தது,

புத்தி சொன்னது
இதையும்

நாங்கள் செய்ய
தயங்கமாட்டோம்
என்றே..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (7-Jan-17, 8:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaayppu
பார்வை : 211

மேலே