அடுத்த பிறவியில நான் எருமை மாடா பிறக்கனும்னு ஆசைப் படுகிறேன்
மனைவி :எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவரா வரனும்னு நான் நினைக்கிறேன். நீங்க எப்படி ?
கணவன் : எனக்கு இன்னொரு பிறவியே வேண்டாம் .ஒருவேளை நீ ஆசைப்படுகிறக்காக பிறந்தாலும் எல்லாப் பிறவியிலும் நான் எருமைமாடாத்தான் பிறக்கனும் .
மனைவி : (கோபமாக) ஏன் ?
கணவன் : மனுசனா பிறந்துட்டு சொரணை இல்லாம வாழ்றத விட பிறக்கும் போதே சொரணை இல்லாம பிறந்திட்டா நல்லதில்லையா ?
மனைவி : ? ? ?