ஆணின் கற்பு

படிக்கும் வயதில் பால்யகற்பு,
நண்பர்களிடம் நட்புக்கற்பு,
தொழிலின்போது நேர்மைக்கற்பு,
மணவாழ்க்கையில் குடும்பக்கற்பு,
தந்தையானதும் தியாகக்கற்பு,
முதுமையில் வம்சக்கற்பு.

எழுதியவர் : வெங்கடேஷ் (7-Jan-17, 2:15 pm)
பார்வை : 227

மேலே