பெண்மை

பெண்ணே !!!
உன் அழகை அடக்கத்தில் காட்டு !!
உன் அடக்கத்தை உன் வாழ்வில் காட்டு !!
உன் அன்பை அரவணைப்பில் காட்டு !!
உன் அரவணைப்பை உன் குடும்பத்தாரிடம் காட்டு !!
உன் பண்பை பாரில் காட்டு !!
உன் வீரத்தை விவேகமாய் காட்டு !!
உன் விவேகத்தை உன் உழைப்பில் காட்டு !!
உன் உழைப்பை உன் உயர்வில் காட்டு !!
உன் உயர்வை இந்த உலகுக்கு காட்டு !!

எழுதியவர் : செல்வி (7-Jan-17, 4:15 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : penmai
பார்வை : 251

மேலே