படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
புல்லின்
பனித்துளியில்
சூரியன் !
மனிதர்கள் மட்டுமல்ல
விலங்குகள் மட்டுமல்ல
தாவரமும் அம்மா !
உலகின் முதல் மொழி
முதல் எழுத்தை
உணர்த்தும் புல் !
அதிசயம் ஆனால் உண்மை
புல்லில்
அ !
புல் அறிந்த உண்மை
மனிதர்கள் அறியவில்லை
தமிழே முதல்