பயங்கரமான ஆயுதம்

உலகில்
மிக பயங்கரமான ஆயுதம்
மனிதனின் மூளை.

அதை
ஆக்கத்திற்கு பயன்படுத்தியவர்களை விட
அழிவிற்கு பயன்படுத்தியவர்களே அதிகம்.....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (7-Jan-17, 11:12 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 98

மேலே