உன்னைக் காணாத நாள்

உன்னைக் காணாத இந்த நாள்தான்
உன்னை மிகுதியாக உணர்ந்தேன்.
அதனால் என் கண்ணில் படாமலேயே
இருந்துவிடு நான் உன் நினைவுகளிலேயே
நாள்தோறும் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Jan-17, 10:30 pm)
பார்வை : 483

மேலே