அவளைப்பற்றி எழுதப் பிறந்தவன்

நான் அவளுக்காகப் பிறந்தவனாக
இல்லாமல் இருக்கலாம். - ஆனால்
அவளுக்கான கவிகளை
அழகாக எழுதப் பிறந்தவன்.
என்னைப்போல் அவள்
நினைவுகளையோ அவள் மீதான
எண்ணங்களையோ எழுதிய
ஒருவனையாவது காட்டிவிடட்டும்
நான் அவளை பற்றி
எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்.

அவளுக்குத்தான் கொடுத்த்து வைக்கவில்லை
அவளை பற்றிய எழுதிய கவிகளை படிக்க...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Jan-17, 10:51 pm)
பார்வை : 140

மேலே