வாழ்க தமிழ்

வாழ்க தமிழ்

இலைகளாக எண்ணி
கிள்ளி எறிய
நினைகாதீர்கள்...
நாங்கள் நினைத்தால்
மரத்தை மட்டுமல்ல
வேரையும் பிடுங்கி எறியவும்
தயங்கமாட்டோம்...
ஏனென்றால் நாங்கள்
கர்வம் கொண்ட தமிழர்கள்!!!


Close (X)

4 (4)
  

மேலே