பட்டு பட்டு புடவை

நீ உடுத்துற காஞ்சிபுரம் பட்டு
வாடி வாடி என் சிட்டு
நெத்தியில் வைப்பேன் பெரிய பொட்டு

நீ அணிவே ஜரிகை புடவை அதை
பார்ப்பதே என் வேலை
முந்தானையலா மாராப்பை மறைப்பா
என் வீராப்பை குறைப்பா

பட்டுக்கு பட்டு செய்த புடவையடா
புடவையலா உடலை மறைப்பாட
அதனால எனக்கு கவலையாட

நீ புடவை கட்டி வரும்போது
தோற்றே போனேன் பல நுறு தடவை
முந்தானை பின்னாலும் என் கண்தானே

புடவை கட்டி வருகையில்
தரையும் வானமாய் மாறியதே
கொசவம் மடிச்சு சொருகுற இடுப்புல
என்னையும் சொருகுற
துடி துடிச்சு போனேன் நினைப்புல

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (11-Jan-17, 11:42 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : pattu pattu pudavai
பார்வை : 1120

மேலே