தேசிய இளைங்கர்கள்தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவு ஓய்வெடுப்பது இல்லை
தேய்ந்தாலும் மீண்டும் வளர்கிறது
சூரியன் ஓய்வெடுப்பது இல்லை
மறைந்தாலும் மீண்டும் உதிக்கிறது
அலைகள் ஓய்வெடுப்பது இல்லை
கரையை அடைந்தாலும் மீண்டும் தொடுகிறது
மரங்கள் ஓய்வெடுப்பது இல்லை
காற்றை வேசியே காலம்கழிக்கிறது
இளைங்கர்கலே ஓய்வெடுக்காதீர்கள்
வீழ்ந்தாலும் விதையாய் வீழ்வோம்
எழுந்தாலும் மலையாய் எழுவோம்
தேசிய இளைங்கர்கள்தின வாழ்த்துக்கள்...