இடையினம்

குழந்தைகளை மட்டுமல்ல
குடங்களையும் அழகாய் சுமக்கிறது
உன் குட்டி இடுப்பு

எழுதியவர் : அகத்தியா (12-Jan-17, 6:43 pm)
சேர்த்தது : அகத்தியா
Tanglish : idaiyinam
பார்வை : 99

மேலே