வலவியல்

உன் மணிக்கட்டுகளோடு
மனம் விட்டு மணிக்கணக்காய்
என்ன தான் பேசிக் கொண்டிருகின்றதோ....
உன் கண்ணாடி வளையல்கள்....

எழுதியவர் : அகத்தியா (12-Jan-17, 6:45 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 66

மேலே