தபால் பெட்டி

தபால் பெட்டி


இன்பங்கள் துன்பங்கள்
பலபேர்
எண்ணங்களை
எண்ணிப் புலம்பாமல்
என்றும்
தாங்கி நிற்கும்
துடிப்பில்லா இதயம்.

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (12-Jan-17, 10:28 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : thabal petti
பார்வை : 119

மேலே