அன்பு

நம்மிடம்
அன்பு இருந்தால்
ஆகாத செயல் எதுவுமில்லை !

நம்மை எதிர்க்கும்
சக்தி எதுவுமில்லை

அன்பையும் பண்பையும்
முதலீடு செய்தால்-
சுயநலம்
இல்லாமல் வாழ்ந்தால்
நம்மிடமே
அன்பு மீண்டும் வந்தடையும்
வாழ்க்கையின் ஆதாரமே
அன்பு .... அன்பு ... அன்பு ...

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (12-Jan-17, 10:56 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : anbu
பார்வை : 59

மேலே