எ தை கொண்டாடுகிறோம்

நிலங்களை அழித்து
கட்டிடங்கள் எழுப்பினோம்
செங்கல் வைத்து....

உழவனை அழித்து
தைத்திருநாள் கொண்டாடுகிறோம்
பொங்கல் வைத்து....

எழுதியவர் : அகத்தியா (13-Jan-17, 7:48 am)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 71

மேலே