மனம் பொங்கும் பொங்கல்

பொங்கலோ பொங்கல்
பொங்குமே பொங்குமே மகிழ்ச்சியில் பொங்கல்
பொங்குதே பொங்குதே அரசு சூழ்ச்சியால்
மனமும் பொங்கும் பொங்கலடா....
காலை விடியலில் பொங்கல் வைப்போம்
இவ்ஆண்டு விடியலை தோடும் பொங்கலடா.....
தமிழன் சீறிப்பாயும் சிங்கம்டா ....
பொங்குமே பொங்குமே மகிழ்ச்சியில் பொங்கல்
மு.க.ஷாபி அக்தர்