தமிழன் வெக்கபட வேண்டுமடி

தமிழன் வெக்கபட வேண்டுமடி
வந்தாரை வாழவைத்த
தமிழன் வெக்கபட வேண்டுமடி
உண்டவீட்டில் ரெண்டகமாய்
தின்றுவிட்டு வெக்கபடுடா
தமிழா என்ற உன் சொல்லினிலே
வெக்கபட வேண்டுமடி
ஏற்றிவிட்ட ஏணியதை
எட்டி உதைத்த
உன் செயல் தன்னில்
வெக்கபட வேண்டுமடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (14-Jan-17, 2:56 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 109

மேலே