பொங்கல்
தமிழர் திருநாளாம்
தைத்திருநாள் -இன்று
பூமியில் பிறந்த
பச்சரிசியை புதுப்பானையில்
மஞ்சள் கொத்திட்டு
மாக்கோலமிட்டு
பால்பொங்கிடும் தருவாயில்
பொங்கலோ பொங்கலிட்டு
கதிரவனுக்கும் வருணனுக்கும்
படைத்து மகிழும் -நம்
தமிழருக்கு......................
பொங்கலோ பொங்கல் .....