விரட்டு
விழித்தெழு தமிழா
துணிந்தெழு...
அச்சத்தை உடனே விரட்டிடு
தன்மானத்தை விட்டுக்கொடுக்காதே
தமிழன் உரிமையை
பறிக்க நினைத்திடும்
பீட்டா அமைப்பினை
உடனே விரட்டிடு...
ஜல்லிக்கட்டு எனது விளையாட்டு
அதை தடுக்க நீ யாரு?
வம்பு வேண்டாம் போயிடு
தில் இருந்தா நேருக்கு நேர் வந்து நில்லு
தமிழ் இன வீரனை வெல்லு....