முதிர்ச்சி

என் வீட்டின்

இரண்டாவது மாடியில் இருந்த

தண்ணீர் தொட்டியின் மீது ஏறி

அவள் பறித்த பக்கத்து வீட்டு

தென்னை மரத்தின் தேங்காய் நெற்று

எனக்கு ஞாபகப்படுத்தியது

என் மகள் வளர்ந்திருக்கிறாள் என்று

எழுதியவர் : கே.எஸ். கோனேஸ்வரன் (15-Jan-17, 11:08 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 62

மேலே