ஹைக்கூ கவிதை

விழிகளில் கண்ணீர்
உப்புக் கரிக்கவில்லை
ஓவியத்தில் .

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (15-Jan-17, 2:58 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : haikkoo kavithai
பார்வை : 87

மேலே