மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

தடையை மீறிட்டோம்டா....
ஜல்லிக்கட்டு நடத்திடோம்டா....
காளையன் வாடிவாசல் வழியாக வந்துடான்டா....
தமிழனும் திமில கட்டி அணைச்சுடான்டா....
இனிமேல் உங்களால் எங்களை தடுக்கமுடியாதுடா....
தமிழனை எதிர்க்க இனி எவன்டா....
தோற்றாலும் ஜெய்த்தாலும் தமிழன் தமிழன் தான்டா....
எங்க கலாச்சார விளையாட்டை தடுக்க நீங்க யாருடா....

#We_Do_Jallikattu🐂🐂🐂

அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

- ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (15-Jan-17, 3:18 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 187

மேலே