கனவு- ஹைக்கூ கவிதை

ஆழ் மனத்தில் எழுச்சிகள்
மூடிய விழிகளுக்குள் திரை
உறங்கும் மனிதன் பார்வையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jan-17, 8:32 pm)
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே