காதல் ஆழம்

காதல் என்பது இனிமை
என்று தான் எல்லாருக்கும் தெரியும்
ஆனால், கடலும் காதலும்
ஒன்று என்று யாருக்கும் தெரிவதில்லை,
கடல் ஆழமானது, அதே
போன்றுதான் காதலும்...
இரண்டுமே ஆபத்தானது..
அதில்.. நீந்துவது கடினம்...

எழுதியவர் : Umadevi.R (15-Jan-17, 8:27 pm)
Tanglish : kaadhal aazham
பார்வை : 274

மேலே