தாய்
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுத்தாய் மகிழ்ந்து
பாலூட்டி வளர்த்து
சோறூட்டி பார்த்து
ரசித்தன்னையே
அன்பளித்து அரவணைத்து
ஆசையாய் படிக்க வைத்து
ஆளாக்கி நாம்
உயர நாளும்
பெருமைப்பட்ட தாயை
போற்றுவோம்.
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுத்தாய் மகிழ்ந்து
பாலூட்டி வளர்த்து
சோறூட்டி பார்த்து
ரசித்தன்னையே
அன்பளித்து அரவணைத்து
ஆசையாய் படிக்க வைத்து
ஆளாக்கி நாம்
உயர நாளும்
பெருமைப்பட்ட தாயை
போற்றுவோம்.