உடன்பாடு

காற்றோடு ஒப்பந்தம்
கையெழுத்தாவில்லை
நிவாரணமாய் வந்த மழைகூட
நிதானிக்காமல் கடக்கிறது -
புயலாய்...

எழுதியவர் : ராஜா (16-Jan-17, 11:10 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 101

மேலே