சின்ன சிந்தனை

நேசித்த ..........
உள்ளம் கோபத்தால்
சிதறும் ....!!!
கோபித்த ........
உள்ளம் நேசித்தால்
சிரிக்கும் ....!!!

&
என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Jan-17, 8:30 pm)
Tanglish : sinna sinthanai
பார்வை : 75

மேலே