காளடா
பீட்டா வாடா இது மோட்டார் ரேசு இல்லடா காசுக்கு கவலை வேணாண்டா இது காவல்தெய்வமடா
பீட்டா வாடா எங்க காளைய தொட்டு பாருடா
இது கலாச்சாரமுள்ள ஓருட
நீ வந்து பாத்து கூருட
வேற வேல இருந்த போய் பாருடா
விடமட்டும் ஒரு போதும்
இது பேர் போன நாடாகும் ( தமிழ் நாடு )
தோல் கொடுக்கும் சொந்தங்கள் இங்கே
சோர்த்துடாது எங்கள் வெற்றி இங்கே
ரோட்டிலே காத்திருப்போம் நாளை என் நாட்டை மீட்டெடுப்போம்
வீட்டுக்கு செல்லமில்லை
சீறிப்பாஞ்ச சிங்கப் பிள்ளை
நாட்டிற்க்கே இவன்தான் நல்ல காளை
படைப்பு
Ravisrm