தேவையா தொண்டு நிறுவனங்கள்

தேவையா ? தொண்டு நிறுவனங்கள்

அன்பு தோழமை நெஞ்சங்களுக்கு ஒரே ஒரு கேள்வி நம்மிடையே இப்போது எழுந்துள்ளது அது யாதெனில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அந்நிய நாடுகளிடமிருந்து நிதியை பெற்றுக்கொண்டு சிறுபான்மையினரின் நெஞ்சில் பிரிவினை நஞ்சை விதைப்பது இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிராக இந்திய மக்களை தூண்டுவது இந்திய மக்களின் பண்பாடு கலாச்சாரத்துக்கு எதிராக செயல்பட்டு நம்மவரின் பாரம்பரியத்தின் பெருமையை குலைப்பது போன்றவற்றில் ஈடுபடும் இந்த தொண்டு நிறுவனங்கள் தேவையா? என்பதை நாமும் நம் அரசுகளும் தான் முடிவெடுக்க வேண்டும் இந்த தருணத்தில் நாம் முடிவெடுக்க தவறினால் நாம் நம்மை தொலைத்து கொள்வதுதான் நடக்கும் PETA தொண்டு நிறுவனம் நம்மை மிரட்ட தொடங்கியிருக்கிறது நம் உணர்வு பூர்வமான போராட்டத்தை கேலிக்கூத்தாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
இந்த மண்ணின் நிம்மதியை,, அமைதியை குலைக்கும் இத்தகைய தொண்டு நிறுவனங்கள் இனியும் தொடர்ந்து இம்மண்ணில் இருக்க அனுமதிக்கலாமா ? அந்நிய மண்ணின் விஷ காளான்களை வேரடிமண்ணோடு அறுக்க மாநில மத்திய அரசுகளும் நாமும் ஒருங்கிணைந்து சட்டத்தின் வழியே போராடி அகற்ற வேண்டும்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (20-Jan-17, 7:44 am)
பார்வை : 418

சிறந்த கட்டுரைகள்

மேலே