மாற்றத்தை எதிர் நோக்கும் தமிழகம்
மதுரைக்கு ஒண்ணுன்னா
சென்னை அலறுற மாதிரி
தஞ்சாவூருக்கு ஒண்ணுன்னா
தமிழகமே அலறணும்
ஒன்றுகூடுவோம்
போராடுவோம்
தலையெழுத்தை மாற்றுவோம்!!!!!
வாழ்க தமிழ்!!!!
-மூ.முத்துச்செல்வி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
