வாடி வாசல் வெளிச்சம்

இரவில் விண்மீன்கள்
வானில் இருந்து இறங்கி
மெரினாவில் போராட்ட களத்தில்
ஒளிர்கிறது

எழுதியவர் : சுரேஷ் கண்ணன் (21-Jan-17, 7:18 am)
சேர்த்தது : ஆ.சுரேஷ் கண்ணன்
பார்வை : 358

மேலே