வெள்ளம்

காட்டாற்று வெள்ளம் இது
கரைகடந்தது, தடைபோடாதே..
கட்டாயம் எட்டிப்பிடிக்கும்
கடலாம் வெற்றி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jan-17, 7:38 am)
பார்வை : 99

மேலே