ஆனந்த கண்ணீர் விட்டாள் தமிழன்னை

தம் பிள்ளைகளெல்லாம்
ஒன்று கூடி
தன்னைக் காக்க
திரண்டதை எண்ணி
ஆனந்த கண்ணீர் விட்டாளோ
எங்கள் தமிழன்னை.!
போராட்டக் களத்தில்
கொட்டியது மழை.........

த.மணிகண்டன்.......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (21-Jan-17, 10:00 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 163

மேலே