உனக்காகவே

விதி வழியே சிக்கிய விண்மீன் நீ
உன் வருகை மட்டும் பார்த்தபடி
என் வானம் இன்றும் வெறுமையிலே..........

எழுதியவர் : (22-Jan-17, 6:03 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : unakaakave
பார்வை : 240

மேலே