நெற்றி சந்தனம்

மஞ்சள் பூசிய முகங்களை பார்த்துள்ளேன்...
நான் மயங்கவில்லை!

சந்தனம் பூசிய நெற்றி பார்த்தேன்
நான் கரைந்து விட்டேன்....
என்னவளின் மனதில்!

(அவளால் குங்குமம்
இடமுடியாத நிலை)

எழுதியவர் : "மகா" சிவாஜி (24-Jan-17, 11:46 pm)
சேர்த்தது : Sivaji78
பார்வை : 479

மேலே