வீரத் தமிழச்சிடா வீரத்தாய்

என்
பண்பாட்டிற்கு
சிறு திங்கென்றாலும்
நான் மட்டுமல்ல
என் வயிற்றுனுள்
இருக்கும்
கருக்கூட
போராடும் !
ஏன்னெனில் ?
நான்
வீர தமிழச்சிடா
பாரம்பரியமும்
பண்பாடும்
என்
உயிர் மூச்சிடா

எழுதியவர் : சூரியனவேதா (வேதபாலா) (24-Jan-17, 8:00 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 106

மேலே