,மூத்திரக் குடியரசு

என் மாணவர்களை
அடித்து ஒடுக்கிய
இந்த நாட்டில் இனியும்
"வந்தே மாதரம்" என்று
சொல்வது
"தன் மூத்திரத்தை தானே
குடிப்பதற்கு சமம்"

எழுதியவர் : ருத்ரா (26-Jan-17, 9:28 am)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 166

மேலே