மை

இருளிய கருமைக்கும்
அழகு தந்தது.............

அவள் கண்ணில்
இட்ட கரு"மை"

எழுதியவர் : புகழ்விழி (26-Jan-17, 11:05 am)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : mai
பார்வை : 121

மேலே