கடலோரக் கவிதை

பூவை விஞ்சும் பாவையின் பொற்பாதம்
அமுதினில் தோய்ந்த நிலவின் தூரிகை
மணல் தீட்டும் எழில் ஓவியங்கள்
கண்கள் இரண்டும் காணும் முன்னே
அலைமகள் முத்தமிட்டு கவர்ந்து சென்றாளே......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Jan-17, 9:07 am)
பார்வை : 82

மேலே