நிலாவின் உலா
திண்ணையிலமர்ந்தே
விண்ணைப்பார்க்கையில்
கண்ணைப்பறிக்கும்
வெண்ணையுருண்டையாய் நிலா
பெண்ணையொத்த நாணத்துடன் அது
மண்ணை மட்டும் பார்த்துக்கொண்டே
விண்ணைச்சுற்றி செல்கிறது உலா.
திண்ணையிலமர்ந்தே
விண்ணைப்பார்க்கையில்
கண்ணைப்பறிக்கும்
வெண்ணையுருண்டையாய் நிலா
பெண்ணையொத்த நாணத்துடன் அது
மண்ணை மட்டும் பார்த்துக்கொண்டே
விண்ணைச்சுற்றி செல்கிறது உலா.