அறிந்துகொள் தோழியே!.
![](https://eluthu.com/images/loading.gif)
உள்ளதை சொல்,
உள்ளத்தின் உண்மையை சொல்,
உள்ளங்கையால் உன் உள்ளமதை மூடாதே....
உண்மையல்ல, பொய் என்று சாடாதே....
உன் உதட்டு வார்த்தைகள்
உள்ளத்தையே வெளிபடுத்துது,
உரியவனிடத்தில்......
உள்ளதை சொல்லிவிடு...-அவனிடத்தில்,
உள்ள(த்)தை தெரிந்துவிடு.