மெய்யாகவே

நிஜமான உன் பிரிவு
நிரந்தரமாக என்னை ஆட்கொண்டால்
உன் மீது பைத்தியமாக திரிந்த நான்
உண்மையிலேயே பைத்தியமாவேன் ஏதோ ஒரு பைத்தியத்தைப் பார்த்தால்
"அய்யோ பாவம்" என சொல்லும் நீ
ஒரு வேளை அவ்வாறு என்னைப் பார்த்தல்
அவ்வார்த்தையை சொல்லாதே
அதற்கு பதில் "ஐ லவ் யூ" என பொய்யாக சொல் போதும்
நான் மெய்யாகவே குணமடைவேன்

எழுதியவர் : அரவிந்த் (27-Jan-17, 6:45 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 107

மேலே