காதல் ஒரு மெளனம்

காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!
கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...
உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்
இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...
வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்
உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...
காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்
என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...
- வெங்கடேச பெருமாள்