என் காதலின் அழகு

நான் கருவரைலிறிந்து கொண்டிருந்த பொது
கடவுள் சொன்னார்.
மனிதா! நீ ஓராயிரம் அழகை ஒரே நேரத்தில் கண்டால் .
உன் உயிர் இருக்கும் .
ஆனால் உன் இதையம் உன்னிடம் இருக்காது
என்றன் .
உன்னை கண்ட பின் என் இதையம் என்னிடம்
இல்லை
அப்படி என்றால் நீ ???
- ஸ்ரீதர்